Medical Shops | GST-யால் 60% குறைந்த மருந்துகள் விலை - குறையாத சில முக்கிய மருந்துகள்..
GST சீர்திருத்தம் - “60 % மருந்துகளின் விலை குறைந்துள்ளது“
ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறைப்பு நடவடிக்கைகளால் 60 சதவீத அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைந்துள்ளதாக தமிழ்நாடு மருந்து சங்க தலைவர் ரமேஷ் கூறியுள்ளார்.