`கூலி' நடிகரை விடாமல் துரத்தும் `மஞ்சுமல் பாய்ஸ்' | ரியல் லைப்லும் செளபின் வில்லனா?
நடிகர் செளபின் சாஹிர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்ற தடை... விருது விழாவில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் சட்ட சிக்கல்... 'மஞ்சும்மல் பாய்ஸ்' முதலீட்டாளர் தொடுத்த மோசடி வழக்கு... சதவிகிதம் லாபம் தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார்...