Maharashtra CM | டேட்டாவோடு விளக்கிய ராகுல் - உச்சகட்ட கடுப்பில் மகாராஷ்டிர CM விட்ட வார்த்தை..
Maharashtra CM | டேட்டாவோடு விளக்கிய ராகுல் - உச்சகட்ட கடுப்பில் மகாராஷ்டிர CM விட்ட வார்த்தை..
தேர்தல் முறைகேடு புகார்- ராகுல் குற்றச்சாட்டுக்கு பட்னாவிஸ் மறுப்பு
மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு அந்த மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள பட்னவீஸ், ராகுல் காந்தி ஒரு தவறான சித்தரிப்பை உருவாக்க முயற்சிக்கிறார் என்றும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஒருவேளை ராகுல் காந்தியின் மூளை திருடப்பட்டிருக்கலாம் அல்லது மூளையின் ஒரு பகுதி தொலைந்து போயிருக்கலாம் என்றும் தேவேந்திர பட்னவீஸ் ஆவேசமாக கூறினார். மகாராஷ்டிராவிலும், நாட்டின் வேறு எந்த பகுதியிலும் வாக்குகள் திருடப்படவில்லை