Maharashtra | 4 Babies In One Delivery | ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் - மகிழ்ச்சியில் தாய்
மகாராஷ்டிரா மாநிலம் சாதாரா பகுதியைச் சேர்ந்த பெண், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அறுவை சிகிச்சை மூலம் 3 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். பிறந்த குழந்தைகள் அனைத்தும் 1.3 முதல் 1.4 கிலோ எடை கொண்டவையாக இருந்ததால், இன்குபேட்டரில் வைத்து கவனிக்கப்பட்டு வருகின்றனர். இது அரிதான பிரசவமாகும் என தெரிவித்துள்ள மருத்துவக் குழுவினர், குழந்தைகளின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்