Latest TV| AC| GST Revision| அடேங்கப்பா TV, AC-யே இவ்ளோ குறைஞ்சிடுச்சா..இன்னும் பழச யூஸ் பண்றீங்களா
இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட்ட ஜி.எஸ்.டி புதிய விகிதம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பைக், டிவி, ஏ.சி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்து, ஆயிரக்கணக்கான ரூபாயை சேமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெய், பால்பொருட்கள் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள்,
பற்பசை, பிரஷ், சோப்பு உள்ளிட்ட தினசரி அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும்போது 13 சதவீதம் வரையிலும்,
ஆடை மற்றும் காலணிகள் வாங்கும்போது 7 சதவீதம் வரையிலும் இனி சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.