Ladakh | பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழம்.. லடாக்கை குலுக்கிய நிலநடுக்கம்

Update: 2025-11-17 06:45 GMT

லடாக்கில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் மிதமான நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட நில அதிர்வு, ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி 7 அலகுகளாக பதிவானது. இதனால் கட்டடங்கள் சேலாக அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். நில அதிர்வு காரணமாக பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்