முங்கியெழும் நடிகைகள்... மேலும் கலர்ஃபுல்லான கும்பமேளா... அடடே க்ளிக்ஸ்
பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளா நிகழ்வில் புனித நீராடுவதற்காக மல்லுவுட் ஹீரோயின்கள் தொடங்கி பாலிவுட் ஹீரோயின்கள் வரை பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரபாலிவுட் நடிகை பூனம் பாண்டே, கனடா நடிகை பவித்ரா கவுடா, தமிழ் நடிகை பிந்து மாதவி, மலையாள நடிகை சம்யுக்தா மேனன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர். படகில் செல்வது, திரிவேணி முக்கூடலில் முங்கி புனித நீராடுவது உள்ளிட்ட காட்சிகளை தங்களது இன்ஸ்டா பக்கத்திலும், நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்