Kerala Theft Cctv | சந்தேகமே வராத மாதிரி நகையை திருடிய கேடி லேடி - மிரளவிடும் சிசிடிவி காட்சி

Update: 2025-09-19 09:50 GMT

கேரள மாநிலம் மாஹே பசிலிக்கா அருகே நகை கடைக்கு வந்த கண்ணூரை சேர்ந்த ஆயிஷா, தங்க நகை வாங்குவது போல் வந்துள்ளார். ஊழியரை திசை திருப்பி, யாரும் பார்க்காதவாறு 3 கிராம் செயினை திருடி வைத்து கொண்டார். சிசிடிவியில் ஆயிஷா நகையை திருடியது தெரிய வந்ததை அடுத்து, நகை கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து, மாஹே போலீசார் விசாரணை நடத்தி கண்ணூரைச் சேர்ந்த ஆயிஷாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்