King Cobra | Snake | பீதியை கிளப்பிய ராஜநாகம் - அடுத்து நடந்த திக் திக் காட்சிகள்
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கொண்ணக்காடு பகுதியில் 12 அடி நீள ராஜ நாகம் பிடிபட்டுள்ளது.
விஜயன் என்பவர் வீட்டிற்கு பின்புறம் உள்ள சிறிய குளத்தில் ராஜ நாகம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பத இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடிவீரர்கள், கருநாகத்தை லாவகமாக பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.