Kerala | செல்லும்போதே திடீரென மெல்ல மெல்ல சரிந்து விழுந்த லாரி.. பகீர் காட்சி

Update: 2025-10-21 06:49 GMT

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பாரம் ஏற்றி சென்ற சரக்கு லாரி, பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த நிலையில் அதன் சிசிடிவி காட்சி வெளியாக உள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்