Kerala | மூச்சுத் திணறி தவித்த 3 மாத குழந்தை.. குடும்பமே அலறிய நொடி.. நிதானமாக தந்தை செய்த செயல்

Update: 2025-09-21 05:42 GMT

கேரள மாநிலம் வடகரா பகுதியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிய குழந்தையை, தந்தையும், தீயணைப்பு வீரருமான லிகித் என்பவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்