karnataka | Elephant Viralvideo | மரணத்தின் பிடியில் இருந்து வந்தவர் வெளியிட்ட திடீர் வீடியோ
காட்டு யானையிடம் மிதிப்பட்டு தவறை உணர்ந்த நபர்
கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானையிடம் மிதி பட்டு உயிர் தப்பிய இளைஞர், தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார்..