#JUSTIN || Standing committee meeting on Operation Sindoor – Vikram Misri gives a detailed explanation. #JUSTIN || Operation Sindoor குறித்து நிலைக்குழு கூட்டம் - விக்ரம் மிஸ்ரி விரிவான விளக்கம்
JUSTIN || Operation Sindoor குறித்து நிலைக்குழு கூட்டம் - விக்ரம் மிஸ்ரி விரிவான விளக்கம்
வெளியுறவு துறைக்கான நாடாளுமன்ற நிலை குழு கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் எம்பிக்கள் சசிதரூர்,அசாதுதீன் ஓவைஸி,அபரஜிதா சாரங்கி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.