JUSTIN || Medical Student | டாக்டர் படிக்க ஆசையா? மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்

Update: 2025-09-24 11:11 GMT

மருத்துவப்படிப்பில் கூடுதல் இடங்கள் - அமைச்சரவை ஒப்புதல் /மருத்துவப் படிப்பில் 5,000 முதுகலை இடங்களை கூடுதலாக சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்/5,023 இளங்கலை இடங்களை கூடுதலாக சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் /நாட்டில் முதுகலை, இளங்கலை மருத்துவக் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சரவை ஒப்புதல்/

Tags:    

மேலும் செய்திகள்