JUSTIN | Ladakh Protest | லடாக் வன்முறை | புதிய திருப்பம் - பரபரப்பு

Update: 2025-09-26 14:07 GMT

லடாக் வன்முறை - உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் கைது

லடாக்கின் லே நகரில் நிகழ்ந்த வன்முறை விவகாரத்தில், உண்ணாவிரத போராட்டம் நடத்திய ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது/வன்முறையில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்/வன்முறை நடந்து 2 நாட்களுக்குப் பிறகு ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார்/சோனம் வாங்சுக் வெளிநாட்டில் இருந்து நிதி பெற ஏற்கனவே மத்திய அரசு தடை விதித்திருந்து/சோனம் வாங்சுக் கைது துரதிஷ்டவசமானது என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்