திருப்பதியில் நடிகை ஜான்வி கபூர் சாமி தரிசனம் மேற்கொண்டனர். ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர்கள் ஜான்வி கபூர், சித்தார்த் மல்கோத்ரா சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக திருப்பதி மலை நடைபாதையில் நடந்து சென்ற அவர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கி, வேத மண்டிதர்கள் ஆசி வழங்கினர். பின்னர் அவர்களுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் தங்களுடைய திருமலை பாதயாத்திரை பயணம் பற்றி செல்பி வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர்.