Jaipur | ஸ்வீட் சாப்பிட்டதால் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்ட காவலர்கள்.. கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்..
ஸ்வீட் சாப்பிட்டதால் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்ட காவலர்கள்.. கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்..
ஜெய்ப்பூரில் 10 போலீசாருக்கு உடல்நலம் பாதிப்பு - ஸ்வீட்கடைக்கு சீல்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல இனிப்பகத்தில் இனிப்பு உட்கொண்ட 10 காவலர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.