ISRO | CMS-03 | இதுவே முதல் முறை.. வெற்றிகரமாக களத்தில் நின்ற சிஎம்எஸ் 03
சிஎம்எஸ் 03 வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது - இஸ்ரோ தலைவர்
சிஎம்எஸ் 03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக, சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.