Indigo | ``இன்று மாலை 6 மணியோடு கொடுத்த டைம் முடிந்தது’’ - இண்டிகோ நிறுவனத்திற்கு இதுதான் கடைசி...
இண்டிகோ நிறுவனத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு - DGCA உத்தரவு
விமான நிறுவனமான இண்டிகோவில் சமீபத்தில் ஏற்பட்ட செயல்பாட்டு இடையூறுகள் தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விடுத்த நோட்டீஸுக்குப் பதிலளிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இண்டிகோவின் பொறுப்பு மேலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விடுத்த கோரிக்கையை ஏற்று, பதிலளிப்பதற்காக ஏற்கனவே டிசம்பர் 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு இருந்த காலக்கெடுவை இன்று மாலை 6 மணி வரை நீட்டித்துள்ளது. எனினும், இதற்கு மேல் கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என்றும் DGCA திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.