இண்டிகோ விவகாரம் - மக்களவையில் பரபரப்பு விவாதம்

Update: 2025-12-12 13:31 GMT

இண்டிகோ விமான சேவை பாதிப்பு - மக்களவையில் விவாதம்/இண்டிகோ விமான சேவை பாதிப்பு தொடர்பாக மக்களவையில் பரபரப்பு விவாதம்/விமானத்துறை தனியார் மயம் ஆக்கப்பட்டது மத்திய அரசின் தவறான முடிவு - திரிணமூல் காங்கிரஸ் எம்பி சௌகதா ராய் /விமான கட்டண உயர்வை தடுக்க நீதிசார் அமைப்பு உருவாக்க வேண்டும் - காங்கிரஸ் எம்பி ஷபி பரம்பில்/சந்தையை வளப்படுத்தவே விமானத்துறை தனியார்மயம் ஆக்கப்பட்டது - விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு /விமான கட்டணங்களை முறைப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது - விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு

Tags:    

மேலும் செய்திகள்