ரெடியாகும் இந்தியாவின் `Space Station’-உலகையே வாய் பிளக்க வைத்த இஸ்ரோ அறிவிப்பு

Update: 2025-08-24 03:28 GMT

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம் - மாதிரி வெளியீடு

இந்தியா விண்வெளியில் அமைக்க திட்டமிட்டுள்ள விண்வெளி ஆய்வு மையத்தின் மாதிரியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை போல, இந்தியா தமக்கென பிரத்தியேகமாக விண்வெளி ஆய்வு மையத்தை வரும் 2035ஆம் ஆண்டுக்குள் நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த விண்வெளி ஆய்வு மையத்தின் மாதிரியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

அதில், முதல் தொகுதியை வரும் 2028-ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 2035-ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக ஐந்து தொகுதிகளாக விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்