India Vs Pakistan | ஒட்டுமொத்த இந்தியாவையும் கொதிக்கவிட்ட பாகிஸ்தானின் வார்த்தை

Update: 2025-10-06 05:35 GMT

பாகிஸ்தானை தாக்கினால் இந்தியா விபரீதத்தை சந்திக்கும் என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி, ஆபரேஷன் சிந்தூரில் காட்டிய நிதானத்தை இந்தியா அடுத்த முறையும் காட்டாது என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் ராணுவ அமைச்சர், இந்த முறை தாக்கினால், விமானங்களின் இடிபாடுகளுக்குள் இந்தியா புதைக்கப்படும் என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்