India | Russia | America | PM Modi | Putin | இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா.. ஷாக்கில் டிரம்ப்

Update: 2025-08-06 06:13 GMT

India | Russia | America | PM Modi | Putin | இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா.. ஷாக்கில் டிரம்ப்

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி மிரட்டல் சட்டவிரோதமானது என ரஷ்ய அரசு மாளிகையான கிரெம்ளின் அறிக்கை வெளியிட்டு அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளது. ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த இது போன்ற அச்சுறுத்தல்கள் கொடுக்கப்படுவதாகவும், இந்த அறிக்கைகளை ரஷ்யா சட்டப்பூர்வமானதாக கருதவில்லை என்றும் கூறியுள்ள ரஷ்யா, தங்கள் நாட்டின் நலனுக்காக இறையாண்மை கொண்ட நாடுகள் தங்களது சொந்த வர்த்தக கூட்டாளிகளை தேர்வு

செய்யும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்று தாங்கள் நம்புவதாகவும் கூறியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்