"கழுத்து இறுக்கப்பட்டிருந்ததால் உயிரிழந்திருப்பேன்" காங், எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு
கழுத்து இறுக்கப்பட்டிருந்தால் உயிரிழந்திருப்பேன் - எம்பி சுதா/நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - மயிலாடுதுறை காங்., எம்பி சுதா/பாதுகாப்பு மிகுந்த தூதரகம் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட போது மர்மநபர் நகையை பறித்து சென்றார் - எம்பி சுதா/"நாட்டில் எம்பிக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறிதான்"/செயின் பறித்த வேகத்தில் கழுத்து இறுக்கப்பட்டிருந்தால் நான் உயிரிழந்திருப்பேன் - எம்பி சுதா/"டெல்லியை பெண் முதலமைச்சர் ஆளும் நிலையில் இங்கு பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை"/டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட போது அரங்கேறிய செயின் பறிப்பு சம்பவம் குறித்து மயிலாடுதுறை காங்., எம்பி சுதா பேட்டி