அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளி ஞானசேகரனுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஒருமுறை கூட தான் ஞானசேகரனுடன் செல்போனில் பேசியதில்லை எனக் கூறினார்.