karnataka "உங்கள் மொழி பேச முடியாது... ஹிந்தி தான் பேசுவேன்" - வைரலாகும் SBI வங்கி மேனேஜர் வீடியோ

Update: 2025-05-22 14:43 GMT

"உங்கள் மொழி பேச முடியாது... ஹிந்தி தான் பேசுவேன்" - வைரலாகும் SBI வங்கி மேனேஜர் வீடியோ

இந்த வார தொடக்கத்தில் பெங்களூரு அருகே உள்ள அனேகல் தாலுகா பகுதியில் உள்ள சூர்யநகரா SBI வங்கி கிளையில் நடந்த ஒரு சம்பவம் சர்ச்சையை கிளப்பியிருக்கு. அந்த காட்சிகளை தற்போது பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்