House Collapse | திடீரென சரிந்து மண்ணில் புதைந்த 13 உயிர்கள்.. நடுங்கவிட்ட இரவு.. கதறும் மக்கள்
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் வீடு இடிந்து விபத்துக்குள்ளானதில், 2 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 10க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விபத்து ஏற்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், பத்துக்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில், 2 பேர் உயிரிழந்தனர். மண்ணில் புதைந்த 13 பேரை மீட்கும் முயற்சியில், மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.