ஓகேனக்கலில் இப்படியா? ..கிலோ கணக்கில் அள்ளிய அதிகாரிகள் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2025-02-23 05:19 GMT

ஓகேனக்கலில் இப்படியா? ..கிலோ கணக்கில் அள்ளிய அதிகாரிகள் - அதிர்ச்சி காட்சிகள்

ஓகேனக்கல் சுற்றுலா தளத்தில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன மீன்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மீன் கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறையினர், சுமார் 70 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்