Breaking | India | Pakistan | Defence | உள்ளே நுழைந்த பாக்., ஹேக்கர்ஸ்- பாதுகாப்பு டேட்டா திருட்டா?

Update: 2025-05-05 12:12 GMT

இந்தியாவின் பாதுகாப்பு தரவுகள் ஹேக்?/இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான தரவுகளை ஹேக் செய்துள்ள பாகிஸ்தான் ஹேக்கர்ஸ்?/இந்திய ராணுவ பொறியியல் சேவை உள்ளிட்ட முக்கிய தரவுகள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தகவல்/மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு நிறுவனத்தின் தரவுகளை எடுத்திருப்பதாக பாகிஸ்தான் ஹேக்கர்கள் உரிமை கோரியுள்ளனர்/தாக்குதல் நடத்தியவர்கள் பாதுகாப்பு படையினருடன் தொடர்புடைய தனிப்பட்ட தகவல்களை திருடி இருக்கலாம் என கூறப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்