நெற்றிப்பொட்டில் Gun... பட்டப்பகலில் கொள்ளை

Update: 2025-04-17 02:56 GMT

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பட்ட பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ராஞ்சியில் உள்ள பூச்செண்டு விற்பனை கடையில், முகமூடி அணிந்த 2 பேர் துப்பாக்கிகளுடன் புகுந்தனர். அங்கு இருந்த கடை ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்கியதோடு, ஒன்றரை லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடினர். பட்டப் பகலில் எவ்வித அச்சமும் இன்றி கொள்ளையடித்துச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்