Bangalore | `டீ' கப் கேட்டு கடை ஊழியரை கொடூரமாக தாக்கிய கும்பல் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

Update: 2025-07-03 09:29 GMT

பெங்களூரு ​சேஷாத்ரிபுரம் பகுதியில் உள்ள காபி கடையில் கூடுதலாக டீ கப் கேட்டு கொடுக்க மறுத்த கடை ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்