மோசடி வழக்கு - `மஞ்சும்மல் பாய்ஸ்' படத் தயாரிப்பாளருக்கு பறந்த நோட்டீஸ்

Update: 2025-06-05 10:27 GMT

Manjummel Boys | மோசடி வழக்கு - `மஞ்சும்மல் பாய்ஸ்' படத் தயாரிப்பாளருக்கு பறந்த நோட்டீஸ்

மோசடி வழக்கு - மஞ்சும்மல் பாய்ஸ் படத் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்

மஞ்சும்மல் பாய்ஸ் படம் தொடர்பான நிதி மோசடி வழக்கில் தயாரிப்பாளர்கள் சவுபின் ஷாஹிர் உள்ளிட்ட மூவரும்14 நாட்களுக்குள் ஆஜராக நோட்டீஸ்

மரடுவைச் சேர்ந்த சிராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில் மரடு போலீசார் முன்பு வழக்குப் பதிவு

படத்தின் தயாரிப்பில் ரூ.7 கோடி முதலீடு செய்த போதிலும் 40% லாபம் தருவதாக அளித்த வாக்குறுதியை சவுபின் நிறைவேற்றவில்லை என புகார்

புகார் குறித்து மேலும் விசாரணை நடத்த கேரளா உயர்நீதிமன்றம் மரடு போலீசாருக்கு ஏற்கெனவே உத்தரவிட்டது

Tags:    

மேலும் செய்திகள்