Fly Dining | ViralVideo | 120 அடி உயரத்தில் சிக்கிய 8 உயிர்கள்.. பதற வைக்கும் மீட்பு காட்சி

Update: 2025-11-28 12:31 GMT

கேரள மாநிலம் மூணாறில் திடீரென பழுதடைந்த 120 அடி உயர ஸ்கை டைனிங்கில் சிக்கி தவிக்கும் சுற்றுலா பயணிகளை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்