Flood | Hotel | Entrance-ஐ மட்டும் விட்டு வைத்து பின்னால் மொத்த ஹோட்டலையும் சூறையாடிய வெள்ளம்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உணவகம்
இமாச்சலப்பிரதேச மாநிலம் மணாலியில் கனமழையால் பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பிரபல உணவகம் ஒன்று அடித்துச் செல்லப்பட்ட நிலையில், முன்பக்கம் மட்டும் சிறிதும் சேதமடையவில்லை... ஆச்சர்யமளிக்கும் இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது...