நில மோசடி புகார் - தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ்
நில மோசடி புகாரில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும் நோட்டீஸ்
ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பிரமோஷனில் ஈடுபட்டதற்காக நடிகர் மகேஷ்பாபு-வுக்கு ரூ.3.4 கோடி வழங்கப்பட்டதாக தகவல்
தகவல் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் அடிப்படையில் நடிகர் மகேஷ்பாபு-வுக்கு நோட்டீஸ்