EDயின் இரும்புக் கரத்தில் அனில் அம்பானி - ஒரு இடம் கூட விட்டுவைக்காமல் ரெய்டு..

Update: 2025-08-23 07:23 GMT

அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

ரூ.17 ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ சோதனை. அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை. கடன் மோசடி குறித்து ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு. தற்போது சிபிஐ வழக்குப்பதிவு செய்து அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சோதனை 

Tags:    

மேலும் செய்திகள்