பதற்றத்தில் ஹெல்மெட் அணிந்து பஸ் ஓட்டும் டிரைவர்கள்

Update: 2025-07-09 08:40 GMT

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இடதுசாரி கட்சியினர், சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சிலிகுரியில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ​ஹெல்மெட் அணிந்தபடி பேருந்துகளை ஓட்டிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்