கோடீஸ்வர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வெறும் ரூ.200-யில் தலைகீழாய் மாறிய லைப் - தோண்ட தோண்ட அதிர்ச்சி

Update: 2025-07-20 08:08 GMT

செல்போன் கடையில லட்சக்கணக்குல கொள்ளையடிச்ச ராஜஸ்தான் இளைஞர போலீசார் மத்தியபிரதேசத்துல வச்சி கைது பண்ணி இருக்காங்க... மாஸ்டர் ப்ளான் போட்டு 30 லட்சம் ரூபாய் கொள்ளையடிச்ச கேடி, வெறும் 200 ரூபாய் பணம் ஜிபேயில் அனுப்பி சிக்கிய சம்பவத்தின் பின்னணி இது...

Tags:    

மேலும் செய்திகள்