Doctor Attack |ஹாஸ்பிடலுக்குள் புகுந்து மருத்துவரை வெட்டிய கொடூரம் -மகள் மரணத்தால் தந்தை வெறிச்செயல்
அமீபா காய்ச்சலால் மகள் பலி - மருத்துவரை வெட்டிய தந்தை/கேரளா - கோழிக்கோடு, தாமரசேரி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு அரிவாள் வெட்டு/அமீபா மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த சிறுமியின் தந்தை வெறிச்செயல்/மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம்/மருத்துவரை வெட்டிய சனூப் என்பவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை