Diwali Celebration | மின் விளக்குகளால் ஜொலிஜொலித்த சபர்மதி ஆற்றங்கரை.. கண்ணை பறிக்கும் காட்சி
தீபாவளியை ஒட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், சபர்மதி ஆற்றங்கரை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சபர்மதி ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்திருக்கும் நடைபாதைகள், பூங்காக்கள் மற்றும் பாலங்கள் வண்ணமயமாக காட்சி அளித்தன.