Delhi | போலீசையே சரமாரியாக தாக்கிவிட்டு செல்போனை பறித்து சென்ற இளைஞர்கள் - வெளியான பரபரப்பு வீடியோ

Update: 2025-09-26 13:01 GMT

டெல்லியில் சாலை விதிகளை மீறி வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரியை இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுமட்டுமல்ல, அதிகாரியின் செல்போனையும் பறித்து சென்றது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்