Kashmir Attack | Ashwin | `இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சிப்பதை தடுக்க வேண்டும்' - அஸ்வின் கருத்து
இன்று மாலை பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் நிலையில், விருது பெறுவதற்காக டெல்லி சென்றுள்ள கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தியாளர்களை சந்தித்தார்
"காஷ்மீர் தாக்குதல் - இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்"/காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் - ரவிச்சந்திரன் அஸ்வின்
/இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சிப்பதை தடுக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்