அகிலேஷ் நிகழ்ச்சியில் பரபரப்பு.. தடுப்பை தாண்டி எகிறி குதித்து இளைஞர் செய்த செயல்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற நிகழ்ச்சியில்,திடீரென இளைஞர் ஒருவர் காவல் தடுப்பை ஏறிக்குதித்து மேடையை நோக்கி சென்றதால்,பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து பாதுகாப்பை மீறிய அந்த இளைஞரை கைது செய்து,போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.