SFI போராட்டத்தில் வெடித்த மோதல் - உள்ளே இறங்கி குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்
SFI போராட்டத்தில் வெடித்த மோதல் - உள்ளே இறங்கி குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்
கேரள ஆளூநர் பல்கலைக்கழகங்களை காவிமயமாக்குவதாகக்கூறி, SFI அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் மோதல் வெடித்துள்ளது..இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சிவசபாபதி வழங்க கேட்கலாம்....