Chief Justices Conference | வல்லரசு நாடுகளை பகிரங்கமாக விமர்சித்த ராஜ்நாத்சிங் கவனம் பெரும் பேச்சு

Update: 2025-11-22 10:14 GMT

உலகின் பல வல்லரசு நாடுகள் ஐ.நா. விதிகளை தேர்ந்தெடுத்து பின்பற்றுவதாகவும், தங்கள் நலனுக்காக சில நடைமுறைகளை நிறுத்துவதாகவும், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தலைமை நீதிபதிகளின் சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத்சிங், இந்தியா ஒருபோதும் ஐக்கிய நாடுகள் சபையை பலவீனப்படுத்த முயன்றதில்லை என்றும், சர்வதேச சட்டங்களை மதித்து நடப்பதாகவும் குறிப்பிட்டார். Chief Justices Conference | வல்லரசு நாடுகளை பகிரங்கமாக விமர்ச்சித்த ராஜ்நாத்சிங் கவனம் பெரும் பேச்சு

Tags:    

மேலும் செய்திகள்