Chennai Bullet Train ``12 மணிநேர பயணம் 2.30 மணிநேரமாக குறையும்’’ - சென்னைக்கு தான் இந்த குட்நியூஸ்

Update: 2025-11-24 06:55 GMT
  • Chennai Bullet Train ``12 மணிநேர பயணம் 2.30 மணிநேரமாக குறையும்’’ - சென்னைக்கு தான் இந்த குட்நியூஸ்
  • சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் வழித்தடம் - அறிக்கை சமர்ப்பிப்பு
  • சென்னை-ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு
  • மத்திய தெற்கு ரயில்வே சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு சமர்ப்பிப்பு
  • சென்னை-ஹைதராபாத் இடையே 780 கிலோமீட்டர் தொலைவிற்கு புல்லட் ரயில் இயக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு
  • நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து திட்ட அறிக்கைக்கு இம்மாத இறுதிக்குள் அரசு அனுமதி அளிக்க வாய்ப்பு
  • புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் 12 மணி நேர பயணம் 2.30 மணி நேரம் வரை குறையும்

Tags:    

மேலும் செய்திகள்