``இந்திய IT துறையில் கைவைக்கும் Chat GPT வெர்சன் 5’’

Update: 2025-08-13 04:45 GMT

"சாட்ஜிபிடியால் இந்தியா ஐடி துறைக்கு சவால்"

சாட்ஜிபிடியின் சமீபத்திய மேம்படுத்தப்பட்ட வர்ஷனான 'ஜிபிடி-5'யால் வரும் ஆண்டுகளில் இந்திய ஐடி துறை சவாலை எதிர்கொள்ள இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. கோடக் நிறுவன பங்கு அறிக்கையை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மேம்படுத்தப்பட்ட ஜென்ரேட்டிவ் ஏஐ-யை ஏற்றுக் கொள்வதன் மூலம் 283 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஐடி துறை, அடுத்து இரண்டு - மூன்று ஆண்டுகளில் மென்பொருள் சேவை மற்றும் வாடிக்கையாளர் சேவை துறையில் இரண்டு - மூன்று சதவீத வருவாய் இழப்பை எதிர்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்