மாறிய GST - "இனி இப்படி வாங்கினால்... உங்கள் கையில் லாபம்.." வெளியான லிஸ்ட் இதோ..!
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி நடைமுறையில் செய்திருக்கும் சீர்திருத்தம் ஜவுளி மற்றும் காலணி தயாரிப்பு துறையில் என்ன விதமான தாக்குத்தை ஏற்படுத்தும்? ஆடைகள் விலை குறையுமா? காலணிகள் விலை குறையுமா? என்பது குறித்து எமது செய்தியாளர் ஜெயமுருகன் விவரிக்கிறார்.