Car | Accident | சாலையின் நடுவே தலைகீழாக கவிழ்ந்த கார்! பதைபதைக்க வைக்கும் காட்சி

Update: 2025-04-14 02:36 GMT

கேரளா மாநிலம் திருவனந்தபுரம், கழக்கூட்டம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் முன்னால் சென்ற கார் திடீரென நின்றதால் பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குளானது.

இதில் காரில் இருந்த முதியவரும், சிறுவனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்