#BREAKING || SIR | Election Commission Of India | "தமிழகத்தில் இதுவரை.." - தேர்தல் ஆணையம் தகவல்
#BREAKING || SIR | Election Commission Of India | "தமிழகத்தில் இதுவரை.." - தேர்தல் ஆணையம் தகவல்
SIR - தமிழகத்தில் இதுவரை 78% படிவங்கள் விநியோகம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - தமிழகத்தில் இதுவரை 78% படிவங்கள் விநியோகம்
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்
இதுவரை தமிழகத்தில் 78% திருத்த படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்